cognition
Appearance
ஆங்கிலம்
[தொகு]cognition
- மெய்யியல், தெரிநிலை
- உளவியல். அறியும் ஆற்றல்; அறிவு
- தடைய அறிவியல். அறிகை; கவனிப்பு
- மருத்துவம். அறிதல் நிலை; தெரிதல்; நினைவுறல்
cognition - தெரிநிலை, enlightenment - தெருட்சி, episteme - தெள்ளறிவு, epistemeology - தெள்ளறிவியல், intelligence - தெண்மை - தெள்ளிகை, knowledge - அறிவு, wisdom - தெருள், scholarship - புலமை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +