நிழத்தல்
Appearance
பொருள்
நிழத்தல், (உரிச்சொல்).
- உள்ளதன் நுணுக்கம், கூர்ந்துணர்தல்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- cognition ஆங்கிலம்
விளக்கம்
- ...
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- "நிழத்த யானை மேய்புலம் படர" - மதுரைக்காஞ்சி 303
- (இலக்கணப் பயன்பாடு)
- "ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய் ஆவயின் நான்கும் உள்ளதன் நுணுக்கம்" - தொல்காப்பியம் 2-8-33
( மொழிகள் ) |
சான்றுகள் ---நிழத்தல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற