தண்டாயுதன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • தண்டாயுதன், பெயர்ச்சொல்.
  1. தண்டாயுதம் உடையவன்
  2. முருகக்கடவுள்
  3. வைரவக் கடவுள்
  4. ஐயனார்
  5. வீமன்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. one who has the club-weapon
  2. skanda
  3. Vairavaṉ
  4. Aiyaṉar
  5. Bhima


ஆதாரங்கள் ---தண்டாயுதன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

தண்டு - தண்டாயுதம் - முருகன்

"https://ta.wiktionary.org/w/index.php?title=தண்டாயுதன்&oldid=1393925" இலிருந்து மீள்விக்கப்பட்டது