உள்ளடக்கத்துக்குச் செல்

கோலி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
கண்ணாடிக் கோலி


பொருள்

கோலி(பெ)

  1. கண்ணாடியாலான சிறய உருண்டை, கிராமப்புற விளையாட்டுகளில் பயன்படும்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. glass marble
"https://ta.wiktionary.org/w/index.php?title=கோலி&oldid=1063558" இலிருந்து மீள்விக்கப்பட்டது