திருமுழுக்கு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
திருமுழுக்கு:
இயேசு திருமுழுக்குப் பெறுதல். ஓவியர்:த்ரெவிசானி (1723), இத்தாலியா
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

திருமுழுக்கு(பெ)

  • கிறித்தவர்கள் ஒருவரை நீரில் அமிழ்த்தி அல்லது தலையில் நீரை ஊற்றி ஒருவரைத் திருச்சபைச் சமூகத்தில் உறுப்பினராகச் சேர்த்து, சிலவேளைகளில் பெயர்சூட்டும் [[திருவருட்சாதனம்], ஞானஸ்நானம்
  • பவுத்தீஸ்மு (பழைய கத்தோலிக்க வழக்கு)&(போர்த்துகீசிய மொழியிலிருந்து)
  • மார்கழிமாதத்தில் பார்வதிநோன்பிருந்து மகளிர்முழுகும் நீராட்டு
  • திருமஞ்சனம்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

பயன்பாடு
  • அக்காலத்தில் இயேசு கலிலேயாவிலுள்ள நாசரேத்திலிருந்து வந்து யோர்தான் ஆற்றில் யோவானிடம் திருமுழுக்குப் பெற்றார் (மாற்கு 1:9) திருவிவிலியம்


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + +முழுக்கு+ஸ்நானம்+ஞானஸ்நானம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=திருமுழுக்கு&oldid=1392299" இலிருந்து மீள்விக்கப்பட்டது