திருமஞ்சனம்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
திருமஞ்சனம்(பெ)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
- sacred bath of an idol or a king
- holy water for the bath of an idol or a king
விளக்கம்
பயன்பாடு
- சின்னம்பேடு- ஸ்ரீஊரக வரதராஜ பெருமாள் திருக்கோயிலிலுள்ள குழலூதும் கண்ணனுக்கு தொடர்ந்து 11 சனிக்கிழமைகள் திருமஞ்சனம் செய்வித்து, திருமஞ்சனப் பாலை தம்பதியர் அருந்தி வர வேண்டும். குழந்தை பிறந்த பிறகு, வரதராஜ பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாத்த வேண்டும் என்பது பலன் தரும் பரிகாரம். (பயம் தொலைக்கும் பரமன் ஆலயம், வெள்ளிமணி, 161 செப் 2011)
- திருமஞ்சனமாட்டு - bathe an idol; அபிசேகம் செய்வி
- திருமஞ்சனவேதிகை - pedestal on which an idol is placed while being bathed; அபிசேகம் செய்யும் காலத்துச் சுவாமியை எழுந்தருளச்செய்யும் பீடம்
(இலக்கியப் பயன்பாடு)
- திருமஞ்சனத்துக்கு . . . ஸ்தபந திரவியங்கள் வேண்டுவனவும் (S. I. I. iii, 187).
- திருமஞ்சனமுங் கொணர்ந்து (பெரியபு. சேரமா. 9).
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் ---திருமஞ்சனம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி