உள்ளடக்கத்துக்குச் செல்

நெரிசல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

நெரிசல்

  1. நெருக்கம்;நெருக்கடி
மொழிபெயர்ப்புகள்
பயன்பாடு

காலை 7 மணிக்கெல்லாம் போக்குவரத்து நெரிசல் அதிகமாகிவிடும். (There will be traffic congestion from 7 a.m. itself)

நெரி - நெரிசல்
"https://ta.wiktionary.org/w/index.php?title=நெரிசல்&oldid=1635149" இலிருந்து மீள்விக்கப்பட்டது