உள்ளடக்கத்துக்குச் செல்

நெருக்கடி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • (பெ) - நெருக்கடி
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
  • (ஏதேனும் ஒரு பிரச்சினையால்) சிரமத்துக்கு உள்ளாகும் நிலை
  • பிரச்சினைகளும் சிரமங்களும் மிகுந்த நிலை;
  • (தேவையான, அத்தியாவசியமான பொருள்கள் அல்லது இடம் போன்றவை) போதாத நிலை; கிடைக்காத நிலை

(வாக்கியப் பயன்பாடு)

  • போக்குவரத்து நெருக்கடி (traffice congestion)
  • நெருக்கடியில் வந்து பணம் கேட்டான் (He asked for money at a difficult time)
  • நெருக்கடி நிலை (state of emergency)
  • நிதி நெருக்கடி (financial crisis)
  • இட நெருக்கடி (space shortage)
  • இந்தியாவுக்கு நெருக்கடி (pressure on India)

(இலக்கியப் பயன்பாடு)

சொல்வளம்[தொகு]

நெருக்கு + அடி
நெருக்கடி கொடு

{ஆதாரம்} --->

"https://ta.wiktionary.org/w/index.php?title=நெருக்கடி&oldid=1968787" இலிருந்து மீள்விக்கப்பட்டது