உள்ளடக்கத்துக்குச் செல்

புழங்கு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

புழங்கு(வி)

  1. புழக்கத்தில் இரு; வழக்கத்தில் இரு, பழகு
  2. கூடியிரு
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. be used, occupied, frequented, as a room or thing
  2. be conversant with persons, arts, things or places; abide or associate with, cohabit
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---புழங்கு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல்வளம்

[தொகு]
"https://ta.wiktionary.org/w/index.php?title=புழங்கு&oldid=1283193" இலிருந்து மீள்விக்கப்பட்டது