draconian
Appearance
/ட்ரா-கோ-னி-யன்/பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
பொருள்
(உ)
- மிக மிக கடுமையான , மிகக் கொடிய சட்டம்
- நடுநிலை காரணமாக பாராட்டப்பட்டாலும், கடுமை காரணமாக செல்வாக்கை இழந்த கி.மு 7-ம் நூற்றாண்டில் ஏதென்சில் வாழ்ந்த சட்ட நிபுணர் இயற்றிய சட்டம்.
- ஏறக்குறைய அனைத்து குற்றங்களுக்கும் மரண தண்டனை என்ற கடுமையான சட்டம்.
விளக்கம்
- a draconian legal code, a draconian law