உள்ளடக்கத்துக்குச் செல்

draconian

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
  • (கோப்பு)
    /ட்ரா-கோ-னி-யன்/
பொருள்

()

  • மிக மிக கடுமையான , மிகக் கொடிய சட்டம்
  • நடுநிலை காரணமாக பாராட்டப்பட்டாலும், கடுமை காரணமாக செல்வாக்கை இழந்த கி.மு 7-ம் நூற்றாண்டில் ஏதென்சில் வாழ்ந்த சட்ட நிபுணர் இயற்றிய சட்டம்.
  • ஏறக்குறைய அனைத்து குற்றங்களுக்கும் மரண தண்டனை என்ற கடுமையான சட்டம்.
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. a draconian legal code, a draconian law

(இலக்கணப் பயன்பாடு) {ஆதாரங்கள்}

  1. ஆங்கில விக்சனரி - draconian
"https://ta.wiktionary.org/w/index.php?title=draconian&oldid=1554312" இலிருந்து மீள்விக்கப்பட்டது