உள்ளடக்கத்துக்குச் செல்

அந்நாள்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

அந்நாள்(பெ)

பொருள்
  • அன்று, கடந்த காலம்
  • அற்றை தினம்
  • அந்த நாள், முன்னாள், முடிந்தவை
மொழிபெயர்ப்புகள்
  • before, past - ஆங்கிலம்
  • that day - ஆங்கிலம்
பயன்பாடு
  • அந்நாளில் வீரமுடையவர்கள் இருந்தனர்.

(இலக்கணப் பயன்பாடு)

(இலக்கியப் பயன்பாடு)

"https://ta.wiktionary.org/w/index.php?title=அந்நாள்&oldid=774119" இலிருந்து மீள்விக்கப்பட்டது