meager

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்
பொருள்

( பெ) meager /மீ-கர்/

  1. சொற்பமான, தேவைக்குக் குறைவான
  2. சதை அற்ற, மெலிந்த
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. There was meager this monsoon season (இந்தப் பருவத்தில் சொற்பமான மழையே பெய்தது)
  2. meager salary (சொற்ப சம்பளம்)

{ஆதாரங்கள்} --->

"https://ta.wiktionary.org/w/index.php?title=meager&oldid=1871477" இலிருந்து மீள்விக்கப்பட்டது