வல்லெழுத்து

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

வல்லெழுத்து(பெ)

  • க, ச, ட, த, ப, ற ஆகிய வல்லின எழுத்துகள்
மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு
  • வல்லெழுத்தென்ப கசடதபற (தொல். எழுத். 19).

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)


( மொழிகள் )

சான்றுகள் ---வல்லெழுத்து--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி


வல்லினம் - மெல்லினம் - இடையினம் - இடையெழுத்து - மெல்லெழுத்து

"https://ta.wiktionary.org/w/index.php?title=வல்லெழுத்து&oldid=1000781" இலிருந்து மீள்விக்கப்பட்டது