உள்ளடக்கத்துக்குச் செல்

தயவு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
(கோப்பு)

பொருள்

[தொகு]
  • தயவு, பெயர்ச்சொல்.
  1. அருள்
    (எ. கா.) கண்டித்தொடையான் தய வுடையான் (சிவரக. நைமிசா. 47).
  2. அன்பு
    (எ. கா.) தாசிமேல் வைத்தேன் தயவு நான் (விறலிவிடு. 106).
  3. பக்தி
    (எ. கா.) உயர்தயவி னினையுமவர் (திருப்போ. சந். பெரியகட். 2, 2).

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. grace, mercy, compassion
  2. love, favour, passion, patronage
  3. piety


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

விளக்கம்

[தொகு]

தாயின் தன்மையாகிய அன்பும் இரக்கமும் 'தயை' ஆகும்.

தாய் > தயை > தயவு

சொல்வளம்

[தொகு]
  1. தயவுதாட்சிண்ணியம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=தயவு&oldid=1972551" இலிருந்து மீள்விக்கப்பட்டது