தயவு
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
பொருள்
[தொகு]- தயவு, பெயர்ச்சொல்.
- அருள்
- அன்பு
- (எ. கா.) தாசிமேல் வைத்தேன் தயவு நான் (விறலிவிடு. 106).
- பக்தி
- (எ. கா.) உயர்தயவி னினையுமவர் (திருப்போ. சந். பெரியகட். 2, 2).
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +
விளக்கம்
[தொகு]தாயின் தன்மையாகிய அன்பும் இரக்கமும் 'தயை' ஆகும்.
தாய் > தயை > தயவு
சொல்வளம்
[தொகு]- தயவுதாட்சிண்ணியம்