ஆபோக்கிலிமம்
Appearance
பெயர்ச்சொற்கள்
[தொகு]- இலக்கினத்திற்கு மூன்று, ஆறு, ஒன்பது, பன்னிரண்டாம் இடங்கள். (குமாரசு. இராசி. 2.)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- ) the 3rd, 6th, 9th and 12th houses from that of one's birth, which are considered auspicious
( மொழிகள் ) |
சான்றுகள் ---ஆபோக்கிலிமம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி