பசந்தம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

பசந்தம்(பெ)

  1. இனிமை.
  2. வளமை.
  3. வசந்த காலம்; இளவேனில் காலம்.
  4. மகிழ்ச்சியும் உல்லாசமும் கூடிய காலம்.
மொழிபெயர்ப்புகள்
  1. spring, happy time ஆங்கிலம்
பயன்பாடு
  • 'வசந்த' கால நதியினிலே..., 'வசந்தம்' பாடி வர, வைகை ஓடிவர- திரைப்படப்பாடல்கள் .
"https://ta.wiktionary.org/w/index.php?title=பசந்தம்&oldid=1113966" இலிருந்து மீள்விக்கப்பட்டது