உள்ளடக்கத்துக்குச் செல்

பதிவுத் தாள்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பதிவுத் தாள், .

  1. தமிழ் நாட்டுத் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் வழங்கப்படும் ஒரு சான்றிதழ்.
மொழிபெயர்ப்புகள்
  1. ஆங்கிலம் record sheet
விளக்கம்
  • இடை நிலைக் கல்வி முடித்து வெளியேறும்பொழுது வழங்கப்படும் மாற்றுச் சான்றிதழைப் போல் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் படித்துவிட்டு வெளியேறும் மாணவர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ்.
பயன்பாடு
  • இந்தப் பதிவுத் தாள் சென்ற ஆண்டு வழங்கப்பெற்றது.
"https://ta.wiktionary.org/w/index.php?title=பதிவுத்_தாள்&oldid=1068783" இலிருந்து மீள்விக்கப்பட்டது