பதிவுத் தாள்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பதிவுத் தாள், .
- தமிழ் நாட்டுத் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் வழங்கப்படும் ஒரு சான்றிதழ்.
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம் record sheet
விளக்கம்
- இடை நிலைக் கல்வி முடித்து வெளியேறும்பொழுது வழங்கப்படும் மாற்றுச் சான்றிதழைப் போல் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் படித்துவிட்டு வெளியேறும் மாணவர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ்.
பயன்பாடு
- இந்தப் பதிவுத் தாள் சென்ற ஆண்டு வழங்கப்பெற்றது.