தொங்கு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


தொங்கு:
கழைக்கூத்தாடி தொங்குகிறாள்150px
பொருள்

தொங்கு(வி)

  1. ஒரு நிலையான இடத்தில் மேற்புறம் ஒட்டிக்கொண்டோ, மாட்டிக்கொண்டோ ஒரு பொருள் ஆடக்கூடிய அமைப்பில், கீழ்நோக்கி இருப்பது.
    (எ. கா.) மரத்தில் இருந்து கயிற்றால் கட்டிய, ஆடக்கூடிய, ஊஞ்சல் தொங்க விட்டிருப்பது
  2. கைகளை இறுக்கமாக வைத்து மற்ற உடல் பகுதிகளை பிடிப்பில்லாமல் ஆட விடுவது

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. hang
"https://ta.wiktionary.org/w/index.php?title=தொங்கு&oldid=1968817" இலிருந்து மீள்விக்கப்பட்டது