தொங்கு
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/9/97/Theaker_von_ziarno_20050722.jpg/220px-Theaker_von_ziarno_20050722.jpg)
கழைக்கூத்தாடி தொங்குகிறாள்150px
பொருள்
தொங்கு(வி)
- ஒரு நிலையான இடத்தில் மேற்புறம் ஒட்டிக்கொண்டோ, மாட்டிக்கொண்டோ ஒரு பொருள் ஆடக்கூடிய அமைப்பில், கீழ்நோக்கி இருப்பது.
- (எ. கா.) மரத்தில் இருந்து கயிற்றால் கட்டிய, ஆடக்கூடிய, ஊஞ்சல் தொங்க விட்டிருப்பது
- கைகளை இறுக்கமாக வைத்து மற்ற உடல் பகுதிகளை பிடிப்பில்லாமல் ஆட விடுவது
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்