உள்ளடக்கத்துக்குச் செல்

syrinx

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
syrinx:

பொருள்

[தொகு]
  • syrinx, பெயர்ச்சொல்.
  1. வெவ்வேறு நீளங்களில், பத்து, அல்லது அதற்கும் மேலான எண்ணிக்கைகளில் குழல்களைக் கொண்டிருக்கும் இசைக்கருவி. இதன் கீழ்ப் பகுதி மூடியிருக்க, திறந்திருக்கும் மேற்பகுதியின் ஊடாகக் காற்றைச் செலுத்தி இசைக்கப்படும்.
  2. எகிப்திய கல்லறைகளில் காணப்படும் குறுகிய வழித்தடம்.
  3. பறவைகளின் குரல்வளை
  4. முதுகு, அல்லது மூளைத் தண்டுவடத்தில் திரவம் நிரம்பிய துவாரம்.

ஒத்தச்சொல்

[தொகு]
  1. panpipes
  2. pan flute
  3. panpipe
  4. pipes of pan
  5. shepherd's pipe
  6. pandean pipes
  7. syringes

தொடர்புடையச்சொற்கள்

[தொகு]
  1. panpiper
  2. syringomyelia
  3. syringobulbia


( மொழிகள் )

சான்றுகோள் ---syrinx--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=syrinx&oldid=1892846" இலிருந்து மீள்விக்கப்பட்டது