உள்ளடக்கத்துக்குச் செல்

turn turtle

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
பலுக்கல்
பொருள்

( வி) turn turtle டெர்ன் டெர்ட்ல்

  1. குப்புற விழு; தலைகீழாகக் கவிழ்
விளக்கம்
  1. பொதுவாக (படகு, கப்பல் முதலிய) வாகனங்கள் கவிழ்வதைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது

(வாக்கியப் பயன்பாடு)

  1. விபத்தில் சிற்றுந்து தலைகீழாகக் கவிழ்ந்தது (the car turned turtle in the accident)

{ஆதாரங்கள்} --->

"https://ta.wiktionary.org/w/index.php?title=turn_turtle&oldid=1811985" இலிருந்து மீள்விக்கப்பட்டது