விழுமம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

விழுமம்(பெ)

தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர் தீவினை என்னும் செருக்கு (திருக்குறள் 201) - சீர்மை-உடையார்
எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண் விழுமம் துடைத்தவர் நட்பு (திருக்குறள் 107) - இடும்பை

()

(இலக்கணப் பயன்பாடு)

  • விழுமம் சீர்மையும் இடும்பையும் செய்யும்" - தொல்காப்பியம் 2-8-56
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. elegance, excellence, elegant
  2. misery
"https://ta.wiktionary.org/w/index.php?title=விழுமம்&oldid=1050204" இலிருந்து மீள்விக்கப்பட்டது