மேனாள்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
பொருள்

மேனாள், பெயர்ச்சொல்

  1. முன்னாள்
  2. பின்னாள்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

  1. former day
  2. subsequent day


பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
  • மேனாணீ பூப்பலி விட்டகடவுளைக் கண்டாயோ (கலித். 93)
  • மாமுனி கனல மேனாள் (கம்பரா. நீர்விளை. 2)
  • தேவரை மேனாள் தும்பையின்றலை துரந்தது (கம்பரா. பிரமா. 113)
  • வடாஅதுதிசை மேனாள் நீச முற (கம்பரா. அகத். 40)
(இலக்கணப் பயன்பாடு)
  • ...

 : முன்னாள் - பின்னாள் - அந்நாள்


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மேனாள்&oldid=1242999" இலிருந்து மீள்விக்கப்பட்டது