உள்ளடக்கத்துக்குச் செல்

furtherance

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

பொருள்
  1. ( பெ) furtherance /ஃபர்-தெர்-அன்ஸ்/
  2. காரிய முன்னேற்றம்; உயர்வு
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. Let us work together in furtherance of our objective = நமத இலட்சியத்தை நோக்கி முன்னேற, நாம் எல்லோரும் ஒன்றாக உழைப்போம்

{ஆதாரம்} --->ஆங்கில விக்சனரி

"https://ta.wiktionary.org/w/index.php?title=furtherance&oldid=1863908" இலிருந்து மீள்விக்கப்பட்டது