சினைத்தல்
Appearance
சினைத்தல் (வி)
பொருள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- be impregnated, as animals
- form, arise, come into being
- bud
- branch out on all sides
- rise in pimples, as prickly heat
- grow stout or fat, as a person--used in contempt
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- தும்மல் சினைப்பது போன்று (குறள், 1203)
- எங்குமொக்கச் சினைத்துக்கொண்டு (ஈடு, 8, 1, 3)
ஆதாரங்கள் ---சினைத்தல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +