uptight
Appearance
ஒலிப்பு
பொருள்
uptight(உ)
- பதற்றமான, படபடப்பான
- எரிச்சலடையும், கோபமான
- பாணி, மனப்பாங்கு முதலியவைகளில் மிக மரபான
விளக்கம்
- ...
பயன்பாடு
:tense - nervous - jittery - annoyed - conventional
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---uptight--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் * DDSA பதிப்பு