ராஜபிளவை
Appearance
பொருள்
ராஜபிளவை(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- பேராசிரியர், "காயம்பட்டா ஆறும். அது உடம்புக்க இயல்பு. ஆனா என்ன மருந்து போட்டாலும் ராஜபிளவை ஆறாது. ஆளையும் கொண்டுட்டுதான் போகும்" என்றார் (மத்துறு தயிர் [சிறுகதை-2, ஜெயமோகன்])
(இலக்கியப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---ராஜபிளவை--- DDSA பதிப்பு + வின்சுலோ +