భాద్రపదము
Appearance
தெலுங்கு
[தொகு]இல்லை (கோப்பு) - ஒலிப்புதவி: --பா4த்3ரப1த3மு
சொற்பிறப்பு:
- சமசுகிருதம்--भाद्रपद--பா4த்3ரப1த3--வேர்ச்சொல்.
பொருள்
[தொகு]- భాద్రపదము, பெயர்ச்சொல்.
விளக்கம்
[தொகு]- இந்து பஞ்சாங்கப்படி தெலுங்கர்களுக்கு ஆறாவது மாதம் భాద్రపదము--பா4த்3ரப1த3மு-- எனப்படும்...இது தமிழ் புரட்டாசி மாதத்திற்குச் சமமானது...ஆங்கிலம் August - September மாதங்களுக்கிடையே வரும்...தெலுங்கர்கள் சந்திரக் கலையைச் சார்ந்தவர்களாவர்...
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---భాద్రపదము--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +