flange
Appearance
ஆங்கிலம்
[தொகு]flange
- விளிம்புப் பட்டை
- கட்டுமானவியல். சடை; செவி
- நிலவியல். விளிம்புப்பட்டை
- பொறியியல். சடை; விளிம்புப் பட்டை; விளிம்புப் பிணை
- மருத்துவம். பற்குழித் விளிம்புத் துருத்தம்; விளிம்பு; விளிம்புத் துருத்தல்
- வேளாண்மை. சோத்தகடு; விளிம்பு
விளக்கம்
[தொகு]- ஒரு வார்ப்படத்தில் விலாப்பக்கமுள்ள தட்டையான விளிம்பு. இது வளைவின் அழுத்தத்தைத் தடுக்க உதவும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +