உள்ளடக்கத்துக்குச் செல்

flange

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

flange

  1. விளிம்புப் பட்டை
  2. கட்டுமானவியல். சடை; செவி
  3. நிலவியல். விளிம்புப்பட்டை
  4. பொறியியல். சடை; விளிம்புப் பட்டை; விளிம்புப் பிணை
  5. மருத்துவம். பற்குழித் விளிம்புத் துருத்தம்; விளிம்பு; விளிம்புத் துருத்தல்
  6. வேளாண்மை. சோத்தகடு; விளிம்பு

விளக்கம்

[தொகு]
  1. ஒரு வார்ப்படத்தில் விலாப்பக்கமுள்ள தட்டையான விளிம்பு. இது வளைவின் அழுத்தத்தைத் தடுக்க உதவும்.




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=flange&oldid=1863376" இலிருந்து மீள்விக்கப்பட்டது