mercilessness
Appearance
பலுக்கல் (ஐ.அ) | இல்லை |
(கோப்பு) |
/மெர்-ஸி-லிஸ்-னிஸ/
பொருள்
(பெ)
- ஈவிரக்கமின்மை, இரக்கமின்மை, தாட்சிணியமின்மை, நிர்த்தாட்சிணியம்
- The mercilessness of the punishments even for petty mistakes shocked everyone - சிறிய தவறுகளுக்குக் கூட ஈவிரக்கமின்றித் தண்டித்தது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது