தண்டி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

தண்டி (வி)

  1. தண்டனை கொடு; ஒறு
  2. வெட்டு
  3. கட்டளையிடு. அவனை அவ்விதஞ் செய்யத் தண்டித்தேன்
  4. வருந்தி முயலு. இதிலே நன்றாய்த் தண்டிக்கிறான்.
  5. பரு ஆள் தண்டித்துவிட்டான்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. chastise, scourge, punish .
  2. cut off, sever, mutilate, hack
  3. order, direct
  4. take pains, try hard
  5. become fat, plump; swell in size
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • நயனங்கள் மூன்றுடைய நாயகனே தண்டித்தால் (திருவாச. 12, 4)
  • தாளறத் தண்டித்த தண்டி (சிவரக. பாயி. 7)

(இலக்கணப் பயன்பாடு)


தண்டி (பெ)

  1. தண்டற்காரன்
  2. பருமன் எத்தனை தண்டி
  3. மிகுதி மழை தண்டியாய்ப் பெய்தது
  4. தரம் அவன் தண்டிக்கு இவனில்லை
  5. யமன்
  6. கருவமுள்ளவ-ன்-ள்
  7. நாயன்மார் அறுபத்துமூவருள் ஒருவர்
  8. தண்டியலங்காரம் என்ற நூலின் ஆசிரியர்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. collector of dues, tax-collector
  2. thickness, bigness
  3. abundance, plenty
  4. degree of competence, quality, etc., of persons or things compared with each other
  5. Yama
  6. proud person
  7. a canonised Saiva saint, one of 63
  8. author of Tandialangaram, a work on rhetoric, translated from Sanskrit into Tamil
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • தண்டி நன்காஞ் சுகர் வினை செய்ய (திருவிளை.திருமண. 108)
  • தன்சொல்லே மேற்படுப்பான் தண்டிதடி பிணக்கன் (அறநெறி. 5)
  • நாட்டமிகுதண்டிக்கு மூர்க்கற்கு மடியேன் (தேவா. 737, 5)



( மொழிகள் )

ஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி

தண்டனை - ஒறு - தண்டு - # - #
"https://ta.wiktionary.org/w/index.php?title=தண்டி&oldid=1241916" இருந்து மீள்விக்கப்பட்டது