whosoever

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

(கோப்பு)

ஒலிப்பு:

பொருள்

whosoever (பெ)

  • யாரேனும், எவராகிலும்
விளக்கம்
பயன்பாடு
  • Whosoever desires constant success must change his conduct with the times - Niccolo Machiavelli - தொடர்ந்து வெற்றியைப் பெற விரும்பும் எவரும் காலத்திற்கேற்ப தனது நடத்தையை மாற்றிக்கொள்ளவேண்டும்.
  • whosoever (சொற்பிறப்பியல்)
( மொழிகள் )

ஆதாரங்கள் ---whosoever--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு

 :whomever - whoever - whomsoever - whatever - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=whosoever&oldid=1629181" இலிருந்து மீள்விக்கப்பட்டது