ஏராளமாக
Appearance
பொருள்
ஏராளமாக(உ)
- மிகுதியாக
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- in abundance
விளக்கம்
பயன்பாடு
- நம்மில் பலரும் தமிழ்ச் சொல் என்று கருதுகின்ற பிறமொழிச் சொற்கள் பலவுண்டு. அவை ஏராளமாகத் தமிழில் கலந்துள்ளன. ஈண்டு ஏராளமாக என்ற சொல் உள்ளதே அது தெலுங்குச் சொல். அதற்குத் தமிழ் மிகுதியாக என்பதே. (பிழையின்றித் தமிழ் பேசுவோம்- எழுதுவோம்!, கவிக்கோ ஞானச்செல்வன், தினமணிக்கதிர், 6 மார்ச் 2011)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---ஏராளமாக--- DDSA பதிப்பு + வின்சுலோ +