ஆண்டி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

ஆண்டி, பெயர்ச்சொல்.

  1. ஏழை, துறவி, பிச்சைக்காரன், ஆள்பவன்
மொழிபெயர்ப்புகள்
  1. poor person, monk, beggar, ruler ஆங்கிலம்
விளக்கம்
  • ...
பயன்பாடு

இறைவனின் பெருமையுணர எந்நேரமும் ஆழ்ந்த சிந்தனையிலேயே மூழ்கிக் கிடந்தவர்களை 'ஆண்டி' - என்ற உயர்சொல்லால் அழைத்தனர்.

  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---ஆண்டி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

Fabricius Tamil Dictionary

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆண்டி&oldid=1979647" இலிருந்து மீள்விக்கப்பட்டது