திருநீறு
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
பொருள்
[தொகு]- திருநீறு, பெயர்ச்சொல்.
- விபூதி, நெற்றியில் இடப்படும் புனித அடையாளம், துண்ணூறு
மொழிபெயர்ப்புகள்
- (ஆங்)
விளக்கம்
- சிலர் நெற்றியில் திருநீறும் மற்றவர்கள் சந்தனம், குங்குமம், சவ்வாதுப் பொட்டும் இட்டிருந்தார்கள்! (பொன்னியின் செல்வன், கல்கி)
- திருநாமம் போற்றித் திருநீறு சாற்றுந் (குற்றாலக் குறவஞ்சி)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +