மௌடீகம்
Appearance
ஒலிப்பு
|
---|
பொருள்
மௌடீகம் (பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
பயன்பாடு
- காவியுடைதாரிகளின் கபட நாடகத்தை எடுத்துக் காட்டியும் கூட, இன்னமும் புரிந்து கொள்ள முடியாத - புரிந்து கொண்டாலும் திருந்திக் கொள்ள இயலாத - மௌடீகத்தில் மூழ்கியோர் - நாட்டில், சமூகத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள் - கருணாநிதி, விகடன், 4 மார்ச் 2010