soil geography
ஆங்கிலம்[தொகு]
soil geography
- நிலவியல். மண் வகைப் பரப்பியல்; மண்வகைப்புவிப்பரப்பியல்
விளக்கம்[தொகு]
- மண் உருவாகுதல், மண்ணின் வகைகள், மண்ணின் குறுக்குவெட்டுத் தோற்றம், மண் பரவல், மண் அரிப்பு, மண் பாதுகாப்பு ஆகியனவற்றை ஆராய்கின்ற பிரிவு மண் புவியியல் எனப்படுகிறது.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +