உள்ளடக்கத்துக்குச் செல்

சுகதுக்கம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

சுகதுக்கம் , (பெ)

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  • good and bad times; ups and downs
விளக்கம்
பயன்பாடு
  • எங்கள் குடும்பத்திலேயே அவர்களும் அங்கமாகிவிட்டார்கள் என்று சொல்லவேண்டும். அந்த அளவுக்கு எங்கள் குடும்பத்தில் நடைபெற்ற சுகதுக்க நிகழ்ச்சிகள் எல்லாவற்றிலும் அவர்கள் உரிமையோடு கலந்து கொண்டார்கள். (மாவீரனின் தந்தை, தமிழ்மணம்)
  • நமக்குனு ஆசாபாசம் சுகதுக்கம் ஏன் ஒரு மனசு இருக்கு என்கிற விசயத்தை எல்லோரும் மறந்துபோயிடறாங்க. (ஊமையாகும் கொலுசுகள், நிந்தவூர் ஷிப்லி, கீற்று)
  • பள்ளி, கல்லூரி நண்பர்களுடன் தொடர்பு இன்னும் இருக்கிறது. சுகதுக்கம், குடும்ப நிகழ்ச்சி, திருமணம், திருவிழா போன்ற சமயங்களில் தவறாமல் கலந்துகொள்வோம். அப்போது கடந்த கால சம்பவங்களை பேசி மகிழ்வோம். ([1])

(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---சுகதுக்கம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :சுகம் - துக்கம் - இன்பதுன்பம் - ஆசாபாசம் - # - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=சுகதுக்கம்&oldid=1979827" இலிருந்து மீள்விக்கப்பட்டது