ஆசாபாசம்
Appearance
பொருள்
ஆசாபாசம்(பெ)
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- noose of desire; allurement or entanglement of the senses to which the soul is subject to
விளக்கம்
பயன்பாடு
- பெண்ணுக்கு மட்டும் கணவன் இறந்தவுடன் பொட்டை அழித்து, தாலியைக் கழற்றி, வெள்ளைச் சேலை உடுத்த வைத்து, "இனி உனக்கு ஆசாபாசம் எதுவுமே வரக்கூடாது" என்று சொல்லி, மூலையில் தள்ளி விடுகிறார்கள். ஏனென்றால் அவள் ஒரு பெண்ணாம். அவளுக்குத் துணையே தேவையில்லையாம். ஆசையே வரக் கூடாதாம். இனி அவள் இறக்கும் வரை தனிமைத் தீயில் வெந்து துடிக்க வேண்டுமாம். (கலாச்சாரமும் பண்பாடும் பெண்களுக்கு மட்டுந்தானா...?, திண்ணை)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---ஆசாபாசம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +