உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர் பேச்சு:கோபி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

வாருங்கள், கோபி!

விக்சனரிக்கு உங்களை வரவேற்கிறோம். தமிழ் விக்கிபீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். தளத்தை பயன்படுத்துவது குறித்து ஏதேனும் உதவி, விளக்கம் தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் சொற் பொருள் எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள்.

விக்சனரிக்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, புதுப்பயனர் பக்கத்தை பாருங்கள். பக்கங்களை எப்படி தொகுப்பது என்று அறிய தொகுத்தல் உதவிப் பக்கத்தைப் பாருங்கள்.

உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்சனரி உங்களுக்கு முதன் முதலில் எவ்வாறு எப்பொழுது அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.--ரவி 22:04, 21 ஆகஸ்ட் 2006 (UTC)


மேலே உள்ளது வார்ப்புரு உதவியுடன் கூடிய சம்பிரதாய வரவேற்பு..இது மனித வரவேற்பு :). என் அழைப்பை ஏற்று உடனே இங்கு வந்ததற்கு நன்றி--ரவி 22:06, 21 ஆகஸ்ட் 2006 (UTC)

to contact me

[தொகு]

மின்னூலாக்கல் பற்றி..

[தொகு]

நண்பர் கோபிக்கு, சில மாதங்களுக்குப்பிறகு தங்களுடன் இணைந்து பணியாற்றுவேன்.மறவேன்.நன்றி.வணக்கம்.தகவலுழவன் 05:41, 19 பெப்ரவரி 2008 (UTC)

நன்றி

[தொகு]

கோபி, ஆளில்லா காட்டுக்கு வந்து துப்புரவு பணியில் உதவுவதற்கு நன்றி :) விருப்பம் என்றால் சொல்லுங்கள். நிர்வாகி பொறுப்பு பெறுவதற்கான நடைமுறைகளைத் துவக்கலாம். நீங்கள் நீக்கல் வார்ப்புரு இட்டு அதை இன்னொருவர் கவனித்து நீக்குவதை விட வேலை இலகுவாகும். (இதே வசனத்தை த.விக்கிப்பீடியாவிலும் சொல்லி உங்களை விரட்டி விரட்டி நிர்வாகியாகச் சொன்னது நினைவு வருகிறது :) ) அப்புறம், மூன்றாம் ஆண்டு விக்கி வாழ்க்கைக்கு வாழ்த்துகள்--ரவி 03:44, 17 மார்ச் 2008 (UTC)

கோபி, ஒரு இலட்சம் சொற்களை எட்டுவதைத் தொடர்ந்து பயனர் வரத்து கூடும் என்று எதிர்ப்பார்க்கிறேன். இந்த வேளையில் அனுபவம் மிக்க பயனர்கள் நிர்வாகப் பணிக்குத் தேவை. சொற்கள் அதிகம் இருந்தாலும் தமிழ் விக்சனரியர் சமூகம் மிகச் சிறியதே. நல்லெண்ணம், தேவையின் அடிப்படையில் துவக்க நிலை பயனர்களும் நிர்வாகிப் பொறுப்பு ஏற்பது வழமையே. நான், சிவா, சுந்தர் எல்லாம் தமிழ் விக்கிப்பீடியாவில் இணைந்து சில நாள்களிலேயே தேவை கருதி நிர்வாகிப் பொறுப்பு பெற்றுக் கொண்டோம். வாரம் ஒரு முறை போல் வந்து விக்சனரியைக் கண்காணிக்க இயலும் என்றாலும் நீங்கள் நிர்வாகி பொறுப்பு ஏற்க வலியுறுத்துவேன். இல்லை, பிறிதொரு தக்க சமயத்தில் நீங்களே இது குறித்து விருப்பம் தெரிவித்தாலும் சரி. --ரவி 17:25, 18 மார்ச் 2008 (UTC)

"https://ta.wiktionary.org/w/index.php?title=பயனர்_பேச்சு:கோபி&oldid=146160" இலிருந்து மீள்விக்கப்பட்டது