diaphanous

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

பொருள்
  • ( ) diaphanous /டை-அஃப்-அ-னஸ்/
  • ஒளி ஊடுருவும், ஊடுருவிப் பார்க்கமுடியும், தெள்ளிய, உள்தெரியும், இலேசான
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. We could see her through the diaphanous curtain = ஊடுருவும் தெள்ளிய திரைச்சீலை வழியாக நாங்கள் அவளைப் பார்க்கமுடிந்தது

{ஆதாரம்} --->ஆங்கில விக்சனரி

"https://ta.wiktionary.org/w/index.php?title=diaphanous&oldid=1650183" இலிருந்து மீள்விக்கப்பட்டது