curtain
Appearance
ஆங்கிலம்
[தொகு]ஒலிப்பு
[தொகு]ஒலிப்பு(ஐ.அ) (கோப்பு)
பெயர்ச்சொல்
[தொகு]curtain
- திரைச்சீலை
- (திரை)மறைவு
பயன்பாடு
- சில சமயம் சன்னல்களின் திரைச்சீலைகூட அசையாமல் காற்று உள்ளே வருவதுண்டு. நம் உடலையா மனதையா தீண்டியதென்றறியாமல் அது தழுவிச் செல்வதுண்டு (வண்ணதாசன் இணையதளம், ஜெயமோகன்)