பேச்சு:cacography

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

இதனை கிறுக்கெழுத்து அல்லது கோழிகிறுக்கல் எனலாம் அல்லவா? தமிழில் கீறுதல் என்றாலே எழுதுதல் என்று பெயர் (இவ்வழக்கு இன்னமும் தமிழ்நாட்டில் சில இடங்களிலும், இலங்கையிலும் உள்ளது). கோழிகிறுக்கல் என்பது பேச்சுமொழி வழக்காகவும் கருதப்படலாம். --செல்வா 13:53, 30 மே 2010 (UTC)[பதிலளி]

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:cacography&oldid=651775" இலிருந்து மீள்விக்கப்பட்டது