பேச்சு:cacography

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Latest comment: 13 ஆண்டுகளுக்கு முன் by Pazha.kandasamy

இதனை கிறுக்கெழுத்து அல்லது கோழிகிறுக்கல் எனலாம் அல்லவா? தமிழில் கீறுதல் என்றாலே எழுதுதல் என்று பெயர் (இவ்வழக்கு இன்னமும் தமிழ்நாட்டில் சில இடங்களிலும், இலங்கையிலும் உள்ளது). கோழிகிறுக்கல் என்பது பேச்சுமொழி வழக்காகவும் கருதப்படலாம். --செல்வா 13:53, 30 மே 2010 (UTC)Reply

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:cacography&oldid=651775" இலிருந்து மீள்விக்கப்பட்டது