உள்ளடக்கத்துக்குச் செல்

சிதடன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

சிதடன்(பெ)

  1. அறிவிலி
  2. குருடன்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. ignorant person
  2. blind person (also figurative)
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • துஞ்சு புலி இடறிய சிதடன் போல (புறநானூறு)
"https://ta.wiktionary.org/w/index.php?title=சிதடன்&oldid=1025349" இலிருந்து மீள்விக்கப்பட்டது