வடக்கு ஆப்பிரிக்கா
வடக்கு ஆப்பிரிக்கா (பெ)
பொருள்
- ஆப்பிரிக்கக் கண்டத்தின் வடக்கு பகுதி, வடக்கு ஆப்பிரிக்கா எனப்படுகிறது.
மொழிபெயர்ப்புகள்[தொகு]
ஆங்கிலம்
விளக்கம்
- அல்சீரியா
- எகிப்து
- மௌரித்தானியா
- மொரோக்கோ
- சூடான்
- துனீசியா
- மேற்கு சகாரா ஆகிய நாடுகள் இவற்றில் அமைகிறது.
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + ஆங்கில விக்கிப்பீடியா பக்கம்